Attitude Is Everything

Attitude Is Everything

by Jeff Keller
Attitude Is Everything

Attitude Is Everything

by Jeff Keller

Paperback

$13.99 
  • SHIP THIS ITEM
    Qualifies for Free Shipping
  • PICK UP IN STORE
    Check Availability at Nearby Stores

Related collections and offers


Overview

உங்களுடைய கண்ணோட்டம் எதிர்மறையானதாக இருந்தாலும் சரி, நேர்மறையானதாக இருந்தாலும் சரி, அல்லது இவ்விரண்டுக்கும் இடையே ஏதோ ஒரு நிலையில் இருந்தாலும் சரி, ஊக்குவிப்புப் பேச்சாளரும் பயிற்றுவிப்பாளருமான ஜெஃப் கெல்லர், உங்களுக்குள் ஒளிந்திருக்கின்ற ஆற்றலை எப்படி நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளலாம் என்பதையும், அந்த ஆற்றலை எவ்வாறு கட்டவிழ்த்துவிடுவது என்பதையும் சி வாய்ந்த மூன்று வழிகளின் வாயிலாக உங்களுக்குக் காட்டுவார். சிந்தனை! மனத்திலிருந்துதான் வெற்றி தொடங்குகிறது. மனப்போக்கின் சக்தியால் உங்கள் தலைவிதியை மாற்றியமைக்க முடியும். பேச்சு! உங்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை உன்னிப்பாக கவனியுங்கள். நீங்கள் பேசுகின்ற விதத்தால் உங்களுடைய இலக்குகளை நோக்கி உங்களை உந்தித் தள்ள முடியும். செயல்பாடு! ஓய்ந்து உட்காராதீர்கள்! உங்களுடைய கனவுகளை எதார்த்தமாக மாற்றக்கூடிய திட்டவட்டமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். விரைவில், நீங்கள் புத்துணர்ச்சியூட்டப் பெறுவீர்கள், புதிய சாத்தியக்கூறுகளைப் பார்ப்பீர்கள், பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு முறியடிப்பீர்கள்,
உங்களுக்கே உரிய தனித்துவமான திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். உங்களுடைய வேலையிலும் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் உங்கள் உறவுகள் மேம்படும். உங்களுக்குத் தேவையானதெல்லாம், உங்களுடைய மனப்போக்கையும் உங்களுடைய வாழ்க்கையையும் மாற்றுவதற்கான முறையான செயற்திட்டம் மட்டுமே!.

Product Details

ISBN-13: 9789391242299
Publisher: Manjul Publishing House Pvt. Ltd.
Publication date: 08/16/2021
Pages: 170
Sales rank: 1,067,168
Product dimensions: 5.50(w) x 8.50(h) x 0.39(d)
Language: Tamil

Table of Contents

Introduction: The Night That Changed My Life1
Part 1Success Begins in the Mind
Lesson 1Your Attitude Is Your Window to the World11
Lesson 2You're a Human Magnet19
Lesson 3Picture Your Way to Success!27
Lesson 4Make a Commitment and You'll Move Mountains37
Lesson 5Turn Your Problems into Opportunities45
Part 2Watch Your Words
Lesson 6Your Words Blaze a Trail57
Lesson 7How Are You?69
Lesson 8Stop Complaining!77
Part 3Heaven Helps Those Who Act
Lesson 9Associate with Positive People87
Lesson 10Confront Your Fears and Grow95
Lesson 11Get Out There and Fail107
Lesson 12Networking That Gets Results117
Conclusion: Change Your Attitude and You Change Your Life127
From the B&N Reads Blog

Customer Reviews